At Believe Humanity, we believe that care does not end with one act of kindness. True support continues where it is needed the most.
Following the medical support extended to Ms. Akila, we have now taken a step forward to support her son’s education. Her child, who is studying in the 4th standard at a private matriculation school, dreams of continuing his studies despite the challenges faced by the family.
In these difficult times, ensuring continuity in education is equally important. With this in mind, we have come forward to extend our support towards his educational needs.
This is not just support, it is a small effort to secure a better future for a young life.
We are currently raising funds to support the education of Ms. Akila’s son.
To fully support his school needs, including first-term fees and books, the total amount required is Rs. 26,000.

We will proceed based on the funds raised:
- If partial funds are received, we will prioritize either first-term fees or books
- If the full amount is raised, we will support both the first-term fees and books
Your contribution, no matter how small, will help ensure that his education continues without interruption during this difficult time.
If you would like to support, kindly pay through the UPI details below.
UPI ID : bharathkumarinfotech-1@oksbi
Support Beyond Contribution: If anyone wishes to meet the family or offer support directly, we will be happy to assist. Please feel free to call or message us to make arrangements.
Mobile: 9894150119
Reach Us on WhatsApp : Link
With Gratitude,
Team Believe Humanity
Believe Humanity அமைப்பில், ஒரு உதவியால் மட்டுமே நாங்கள் நிற்கவில்லை. உண்மையான ஆதரவு தேவையான இடத்தில் தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதில் நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம்.
திருமதி அகிலா அக்காவுக்கு மருத்துவ உதவி வழங்கியதற்குப் பிறகு, தற்போது அவர்களின் மகனின் கல்விக்காகவும் நாங்கள் ஒரு படி முன்னேறியுள்ளோம். தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வரும் அவரின் மகன், குடும்பம் எதிர்கொள்ளும் சிரமங்களையும் தாண்டி கல்வியைத் தொடர்ந்து முன்னேற விரும்புகிறான்.
இந்த கடினமான சூழ்நிலையில், கல்வி தொடர்ந்து செல்லுவது மிகவும் முக்கியமானது. இதனை கருத்தில் கொண்டு, அவரின் கல்வி தேவைகளை ஆதரிக்க நாங்கள் உதவி செய்ய முன்வந்துள்ளோம்.

இது வெறும் உதவி அல்ல, ஒரு சிறிய முயற்சியாக, ஒரு குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்கும் முயற்சியாகும்.
உதவி செய்ய விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள UPI ஐ பயன்படுத்தி பணம் செலுத்தவும்.
UPI ID : bharathkumarinfotech-1@oksbi
நேரடியாக உதவிட
யாரேனும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து உதவி செய்ய விரும்பினால், அதற்கான ஏற்பாடுகளை செய்வதில் எங்களுக்கு மகிழ்ச்சி.
மொபைல்: 9894150119
WhatsApp மூலம் தொடர்புக்கு: Link
நன்றி,
அன்புடன் நண்பர்கள்
Leave a Reply